மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இக்கட்டுரையில், உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளுக்கிடையே நாடாளுமன்ற விவாதம், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டமைப்பின் பங்களிப்புக் குறித்து திரு ஓம் பிர்லா எழுதியுள்ளார். இக்கூட்டமைப்பு இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் நான்கு தூண்களின் வழிகாட்டுதலின் படி, நிறுவனம் சார்ந்த மீள்திறன், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், வளரும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, நீடித்தத் தன்மை ஆகியவை குறித்து விவாதிக்கும் என்று இக்கட்டுரைச் சுட்டிக்காட்டுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளுக்கிடையே நாடாளுமன்ற விவாதம், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து திரு ஓம் பிர்லா எழுதியுள்ளார்.
இக்கூட்டமைப்பு இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் நான்கு தூண்களின் வழிகாட்டுதலின் படி, நிறுவனம் சார்ந்த மீள்திறன், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், வளரும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, நீடித்தத் தன்மை ஆகியவை குறித்து விவாதிக்கும்”.
***
(Release ID: 2328342)
SS/IR/SM/GS
Hon'ble @loksabhaspeaker Shri @ombirlakota writes about the role of the 12th BRICS Parliamentary Forum in strengthening parliamentary dialogue and cooperation among member and partner countries. The forum will discuss institutional resilience, AI governance, South-South cooperation and sustainability, guided by the four pillars of India’s 2026 BRICS Chairship.
— PMO India (@PMOIndia) October 26, 2026