Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

1965 போரின் பொன் விழாவின் நினைவாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ஷவுர்யாஞ்சலி கண்காட்சி – பிரதமர் நாளை பார்வையிடுகிறார்


ராஜ்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 1965 போரின் 50வது ஆண்டு (பொன் விழா) கண்காட்சியான ஷவுர்யாஞ்சலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பார்வையிட உள்ளார்.

******