Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 65 கிலோ எடைப் பிரிவு பிரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு பிரதமர் பாராட்டு


2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 65 கிலோ எடைப் பிரிவு பிரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில். ” 65 கிலோ எடைப் பிரிவு பிரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் பூனியா உங்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் வென்ற பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் என்பதால் இந்த வெற்றி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.

***