பி.எம்.இந்தியா
வணக்கம்..
அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசுகளின் பிரதிநிதிகளே, தொழில்துறை மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அனைத்து நண்பர்களே, கிரிஷ் விக்யான் கேந்திராவுடன் இணைந்துள்ள விவசாயிகளே, சகோதர, சகோதரிகளே..
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான், பிரதமரின் கிசான் விகாஸ் தொடங்கப்பட்டது என்பது மகிழ்ச்சிகரமான.. தற்செயல் நிகழ்வு. இந்த திட்டம் தற்போது நாட்டிலுள்ள சிறு விவசாயிகளுக்கு பெரும் ஆதரவு திட்டமாக உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், இதுவரை 11.45 கோடி விவசாயிகளுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 10 -12 கோடி விவசாயிகளுடைய வங்கி கணக்குகளில், நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தப்படுகிறது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம்.
நண்பர்களே,
கடந்த ஏழு ஆண்டுகளில், விவசாய விதைகளை வழங்குதல், விவசாய சந்தைகளை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளில் பல புதிய அமைப்புகளை உருவாக்கி, பழைய நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளோம். கடந்த ஆறு ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயக் கடன்களும் கடந்த ஏழு ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தலிலும், ஆக்கப்பூர்வமான சிறப்பு இயக்கங்கள் மூலம் 3 கோடி சிறு விவசாயிகளை கே.சி.சி. திட்டத்தில் இணைத்துள்ளோம். கால்நடை வளர்ப்போர் மற்றும் மீன்வளத்துறை விவசாயிகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வளர்ந்து வரும் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் சிறு விவசாயிகளும் பயனடைய வழி செய்யப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்த முயற்சிகளின் விளைவாக, விவசாயிகள் ஆண்டுதோறும் உற்பத்தியில் சாதனை படைத்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் இயற்கை விவசாயப் பொருட்களின் சந்தை 11 கோடி ரூபாயாக உள்ளது. இயற்கை விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும் கடந்த ஆறு ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800761
***************
Discussing ways in which the Budget will contribute to strengthening agriculture sector. https://t.co/GNxgQ4Mdpx
— Narendra Modi (@narendramodi) February 24, 2022
3 साल पहले आज के ही दिन पीएम किसान सम्मान निधि की शुरुआत की गई थी।
— PMO India (@PMOIndia) February 24, 2022
ये योजना आज देश के छोटे किसानों का बहुत बड़ा संबल बनी है।
इसके तहत देश के 11 करोड़ किसानों को लगभग पौने 2 लाख करोड़ रुपए दिए जा चुके हैं: PM @narendramodi
बीते 7 सालों में हमने बीज से बाज़ार तक ऐसी ही अनेक नई व्यवस्थाएं तैयार की हैं, पुरानी व्यवस्थाओं में सुधार किया है।
— PMO India (@PMOIndia) February 24, 2022
सिर्फ 6 सालों में कृषि बजट कई गुणा बढ़ा है।
किसानों के लिए कृषि लोन में भी 7 सालों में ढाई गुणा की बढ़ोतरी की गई है: PM @narendramodi
बजट में कृषि को आधुनिक और स्मार्ट बनाने के लिए मुख्य रूप से सात रास्ते सुझाए गए हैं।
— PMO India (@PMOIndia) February 24, 2022
पहला- गंगा के दोनों किनारों पर 5 कि.मी. के दायरे में नेचुरल फार्मिंग को मिशन मोड पर कराने का लक्ष्य है।
दूसरा- एग्रीकल्चर और हॉर्टीकल्चर में आधुनिक टेक्नॉलॉजी किसानों को उपलब्ध कराई जाएगी: PM
तीसरा- खाद्य तेल के इंपोर्ट को कम करने के लिए मिशन ऑयल पाम को सशक्त करने पर बल दिया गया है।
— PMO India (@PMOIndia) February 24, 2022
इसके अलावा चौथा लक्ष्य है कि खेती से जुड़े उत्पादों के ट्रांसपोर्टेशन के लिए पीएम गति-शक्ति प्लान द्वारा लॉजिस्टिक्स की नई व्यवस्थाएं बनाई जाएंगी: PM @narendramodi
बजट में पांचवां समाधान दिया गया है कि एग्री-वेस्ट मेनेजमेंट को अधिक organize किया जाएगा, वेस्ट टू एनर्जी के उपायों से किसानों की आय बढ़ाई जाएगी।
— PMO India (@PMOIndia) February 24, 2022
छठा सॉल्यूशन है कि देश के डेढ़ लाख से भी ज्यादा पोस्ट ऑफिस में रेगुलर बैंकों जैसी सुविधाएं मिलेंगी, ताकि किसानों को परेशानी ना हो: PM
सातवां ये कि एग्री रिसर्च और एजुकेशन से जुड़े सिलेबस में skill development, human resource development में आज के आधुनिक समय के अनुसार बदलाव किया जाएगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 24, 2022
साल 2023 International Year of Millets है। इसमें भी हमारा कॉरपोरेट जगत आगे आए, भारत के Millets की ब्रैंडिंग करे, प्रचार करे।
— PMO India (@PMOIndia) February 24, 2022
हमारे दूसरे देशों में जो बड़े मिशन्स हैं वो भी अपने देशों में बड़े-बड़े सेमीनार करे, वहां के लोगों को जागरूक करे कि भारत के Millets कितने उत्तम है: PM
Per Drop More Crop पर सरकार का बहुत जोर है और ये समय की मांग भी है। इसमें भी व्यापार जगत के लिए बहुत संभावनाएं हैं।
— PMO India (@PMOIndia) February 24, 2022
केन-बेतवा लिंक परियोजना से बुंदेलखंड में क्या परिवर्तन आएंगे, ये आप सभी भलीभांति जानते हैं: PM @narendramodi
आर्टिफिशियल इंटेलीजेंस 21वीं सदी में खेती और खेती से जुड़े ट्रेड को बिल्कुल बदलने वाली है।
— PMO India (@PMOIndia) February 24, 2022
किसान ड्रोन्स का देश की खेती में अधिक से अधिक उपयोग, इसी बदलाव का हिस्सा है।
ड्रोन टेक्नॉलॉजी, एक स्केल पर तभी उपलब्ध हो पाएगी, जब हम एग्री स्टार्टअप्स को प्रमोट करेंगे: PM
Agri-Residue जिसे पराली भी कहते हैं, उसका Management किया जाना भी उतना ही जरूरी है।
— PMO India (@PMOIndia) February 24, 2022
इसके लिए इस बजट में कुछ नए उपाय किए गए हैं, जिससे कार्बन एमीशन भी कम होगा और किसानों को इनकम भी होगी: PM @narendramodi
भारत का कॉपरेटिव सेक्टर काफी vibrant है।
— PMO India (@PMOIndia) February 24, 2022
चाहे वो चीनी मिलें हों, खाद कारखाने हों, डेयरी हो, ऋण की व्यवस्था हो, अनाज की खरीद हो, कॉपरेटिव सेक्टर की भागीदारी बहुत बड़ी है।
हमारी सरकार ने इससे जुड़ा नया मंत्रालय भी बनाया है: PM @narendramodi