நாளை புது தில்லியில் நடைபெறவுள்ள 9-வது ஜாக்ரண் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
விஞ்ஞான் பவனில் நடக்கவுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சரத் பவாரின் 75-வது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொள்வார்.