Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

IBSF உலக ஸ்நூக்கர் சாம்பியன் பட்டத்தை வென்ற பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் பாராட்டு


சமீபத்தில் நிறைவடைந்த IBSF உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டியில் 18வது உலக சாம்பியன் பட்டத்தை வென்ற திரு. பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“சமீபத்தில் நிறைவடைந்த IBSF உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டியில் 18வது உலக சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக பாராட்டுகள் பங்கஜ் அத்வானி. உங்களுடைய சாதனைகள் எங்களை மிகவும் பெருமையடையச் செய்கின்றன,” என்று பிரதமர் கூறியுள்ளார்.