பி.எம்.இந்தியா
மேதகு பிரதமர் அவர்களே, உங்கள் கனிவான வரவேற்புரைக்கும், எனக்கும் என்னுடன் வந்துள்ள குழுவினருக்கும் வழங்கிய மிகவும் தாராளமான மரபுசார் வரவேற்பிற்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்தியப் பொருளாதார ஈடுபாட்டை விரைவுப் படுத்த ரூ. 500 கோடி மதிப்பிலான திட்ட மேம்பாட்டு நிதியம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்தது. ...