Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதலைமைச்சர் திரு.காலிகோ புல் மரணத்திற்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதலைமைச்சர் திரு.காலிகோ புல் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது துயரமான மரணத்திற்காக அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அருணாசலப் பிரதேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை நினைவு கூறப்படும் என்றும் பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***