Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராலிம்பிக் – 2016 போட்டியில் பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு பிரதமர் வாழ்த்து


பாராலிம்பிக் – 2016 போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சரித்திரம் படைத்த தீபா மாலிக்குக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நல்ல முயற்சி தீபா! பாராலிம்பிக்கில் நீங்கள் பெற்ற வெள்ளி பதக்கம் நம் நாட்டை பெருமை அடைய செய்துள்ளது. வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.