பி.எம்.இந்தியா
தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கவுரவிப்பு அவர்களின் படைப்பாக்கத்திற்கும் பொழுதுபோக்கு, கலை, மற்றும் கலாச்சார உலகத்திற்கான பங்களிப்புக்கும் தகுதியான அங்கீகாரம் ஆகும்.”
**************
Congratulations to all those who have been conferred the National Film Awards. This honour is a fitting recognition of their creativity and contribution to the world of entertainment, art and culture. https://t.co/Vqy0wcUY7V
— Narendra Modi (@narendramodi) September 30, 2022