Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தன்று நான் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். நம் இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய அருந்தொண்டை இந்த நாளில் நாம் நினைவு கொள்வோம்.”, என்று பிரதமர் குறிபிட்டுள்ளார்.

*****