Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.


மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நம் நாட்டின் விடுதலை போராட்டத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கினை நாம் இந்நாளில் நினைவு கூர்வோம்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.