Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசின் திட்டங்கள் தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியைத் தருகின்றன: பிரதமர்


அரசின் பல்வேறு திட்டங்கள் தீபாவளியன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொண்டு ருகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார்.

 

பிரதமர் வீட்டுவசதி திட்டம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் விவசாயி கௌரவிப்புத் திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட், ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களின் நன்மைகளைத் தெரிவிக்கும் வீடியோவை மைகவ்இந்தியா எக்ஸ் வெளியிட்டுள்ளது.

 

மைகவ் இந்தியா எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து, பிரதமர் கூறியிருப்பதாவது;

 

தீபாவளித் திருநாளில் தற்போது நாட்டின் ஒவ்வொரு வீடும் நமது மக்கள் நலத் திட்டங்களால் ஒளிர்கிறது என்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். #VocalForLocal”

***

(Release ID: 1976121)

ANU/SMB/PKV/AG/KRS