Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அங்கோலா குடியரசு தலைவரின் இந்திய வருகையின் பலன்கள்

அங்கோலா குடியரசு தலைவரின்  இந்திய வருகையின் பலன்கள்


1. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ஒப்பந்தங்கள்:

i. ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்திய அரசுக்கும் அங்கோலா அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ii. விவசாயத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்திய  அரசுக்கும் அங்கோலா  அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

iii. 2025-29 காலகட்டத்திற்கான கலாச்சாரத் துறையில் இந்திய அரசுக்கும் அங்கோலா அரசுக்கும் இடையேயான ஒத்துழைப்புத் திட்டம்

2. அங்கோலா சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கூட்டணியின்  123-வது உறுப்பினராக மாறியது.

3. பாதுகாப்பு கொள்முதலுக்காக அங்கோலாவின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கோரிக்கையை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.

****

TS/PKV/RJ