Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற வளாகத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

நாடாளுமன்ற வளாகத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.11.2026) நாடாளுமன்ற வளாகத்தில் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.

அவரது அசைக்க முடியாத துணிச்சல், போராட்டம், தாய்நாட்டின் மீதான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336586&reg=3&lang=1

****

SK/PLM/RJ