Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

1)    புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

2)    நீர்வளங்கள் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

3)    பெட்ரோ – எல்லோரா இடையே இரண்டு ஒப்பந்தங்கள்

4)    2025-29-ம் ஆண்டிற்கான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தைப் புதுப்பித்தல்

5)    டிஜிட்டல் மாற்றத்திற்காக மக்கள்தொகையில் அமல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் ஒத்துழைப்புக்கான விருப்பக் கடிதம்.

***

 

AD/IR/KPG/SE