Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கருணை, மனநிறைவு ஆகியவற்றின் மாண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


கருணை சுயமரியாதையையும், மனநிறைவு உண்மையான மகிழ்ச்சியையும் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  இந்த மனப்பான்மை சமூகத்தில் ஒத்துழைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்;

மற்றவர்களிடம் அன்பு அல்லது இரக்கம் காட்டுவதன் மூலம் சுயமரியாதையைப் பெற முடிகிறது என்று நீதிமொழி கூறுகிறது.  வாழ்க்கையில் ஒருவர் தமக்கு கிடைத்த செல்வத்தால் திருப்தி அடைவதன் மூலம் பேராசை வெல்லப்படுகிறது.  ஒருவர் சோம்பல், ஏற்றுக்காள்ள முடியாக காரணங்கள், முடிவெடுக்க இயலாத தன்மை ஆகியவற்றை முயற்சி, தொழில்முனைவு மூலம் அவசியம் வெற்றிக் கொள்ள வேண்டும்.

***

(Release ID: 2302573)

SS/IR/SU