Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய விண்வெளி தினத்தையொட்டித் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இன்னும் பெரிய கனவுகளைக் காணவும், மேலும் புதுமைகளைப் புகுத்தவும், புதிய எல்லைகளைத் தொடவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இனிய தேசிய விண்வெளி தின வாழ்த்துகள்!

இன்னும் பெரிய கனவுகளைக் காண்போம், மேலும் புதுமைகளைப் புகுத்துவோம், புதிய எல்லைகளைத் தொடுவோம்….”

(Release ID: 2302430)

***

SS/PLM/PD