Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். துபாய் அரச குடும்பத்தினருக்கும், மக்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், சமூகத்திற்குச் சேவை செய்வதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் வருங்கால சந்ததியினரால் போற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. சமூகத்திற்குச் சேவை செய்வதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் வருங்கால சந்ததியினரால் போற்றப்படும்.

துபாய் அரச குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா நித்திய அமைதி அடையட்டும்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313151&reg=3&lang=1

(Release ID: 2313151)

****

TV/SV/SH