Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்


ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி இன்று (01.10.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஒடிசா ஆளுநர், டாக்டர் ஹரி பாபு கே, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். @GovernorOdisha”

 

(Release ID: 2317887)

****

TV/PLM/SH