பி.எம்.இந்தியா
ரூபி சோரன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், பழங்குடியினரின் அதிகாரமளித்தலுக்காக அவர் எப்போதும் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த துயரமான தருணத்தில் தமது நினைவுகள் ஹேமந்த், கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளதாக திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“ரூபி சோரனின் மறைவு கவலை அளிக்கிறது. பழங்குடியினரின் அதிகாரமளித்தலுக்காக அவர் எப்போதும் பணியாற்றியுள்ளார். இந்த துயரமான தருணத்தில் எனது நினைவுகள் ஹேமந்த், கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளது”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320572®=3&lang=1
***
AD/IR/SM/SU
Pained by the passing of Rupi Soren Ji. She always worked for empowering tribal communities. In this hour of grief, my thoughts are with Hemant Ji, Kalpana Ji and their entire family. रूपी सोरेन जी के निधन से बहुत दुख हुआ है। उन्होंने सदैव जनजातीय समुदायों के सशक्तिकरण के लिए कार्य किए। शोक की इस घड़ी में हेमंत सोरेन जी, कल्पना जी और उनके परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। ᱨᱩᱯᱤ ᱥᱚᱨᱮᱱᱮ ᱵᱟᱹᱜᱤᱭᱟᱜ ᱵᱚᱱ ᱛᱮ ᱟ.ᱰᱤ ᱫᱩᱠᱤᱧ ᱟᱴᱠᱟᱨᱮᱫ ᱠᱟᱱᱟ᱾ ᱱᱤᱭᱟᱹ ᱫᱩᱠ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱤᱧᱟᱹᱜ ᱡᱤᱣᱤ ᱨᱟᱲᱮᱡ ᱫᱚ ᱦᱮᱢᱚᱱᱛ ᱡᱤ, ᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱡᱤ ᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱜᱷᱟᱨᱚᱧᱡᱽ ᱨᱮᱱ ᱠᱚ ᱥᱟᱸᱣᱛᱮ ᱢᱮᱱᱟᱜ-ᱟ᱾
— Narendra Modi (@narendramodi) October 8, 2026