பி.எம்.இந்தியா
நாட்டிற்கு சேவையாற்ற தங்களுடைய தனிப்பட்ட வசதிகளைத் துறந்த தன்னலமற்றவர்களின் பண்பையும், அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“தன்னலம் துறந்து முழு வாழ்க்கையையும் சுயாட்சி சேவையில் அர்ப்பணித்தவர்கள், பெரும் பங்களிப்பு செய்யும் பக்தர்களான அவர்கள் தான் உண்மையில் நாட்டிற்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320500®=3&lang=1
***
AD/IR/SM/SU
भस्मीकृतस्वार्थसौख्यपरिचर्चितविग्रहाः। स्वराज्ययोगनिर्मग्ना धन्यास्ते वीरयोगिनः॥ https://t.co/l8p6WVHaHk
— Narendra Modi (@narendramodi) October 8, 2026