நவராத்திரி பண்டிகையின் ஆறாம் நாளான ‘சஷ்டி‘ எனும் புனித நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை காத்யாயனி தேவியை வணங்கி பிரார்த்தனை செய்தார்.
அன்னையின் அருளால் அனைவரது வாழ்விலும், அளப்பரிய வலிமை, துணிச்சல், நேர்மறை சக்தி நிரம்ப வேண்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324193®=48&lang=2
***
SS/SV/RJ
नवरात्रि की पवित्र षष्ठी पर मां कात्यायनी के श्रीचरणों में कोटि-कोटि नमन! मेरी कामना है कि उनकी अनुकंपा से हर किसी के जीवन में असीम शक्ति, साहस और सकारात्मक ऊर्जा का संचार हो। https://t.co/7yJ9kB2MQy
— Narendra Modi (@narendramodi) October 16, 2026