பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தான் மேற்கொண்டப் பயணத்தின்போது நடைபெற்ற கண்கவர் விமானக் கண்காட்சி, மக்களின் உற்சாகமிக்க சாலைப் பேரணி, உற்பத்தி, மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றில் அப்பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் குறித்த நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“வாரணாசியில் விமானக் கண்காட்சி… அற்புதம்!”
“வாரணாசியில் உள்ள அரவிந்த் நிறுவனத்தின் ஆடை உற்பத்தியின் சிறந்த அம்சங்களில் ஒன்று மகளிர் அதிகாரமளித்தலுக்கு ஊக்கம் அளிப்பதாகும்”.
***
(Release ID: 2328291)
SS/IR/SM/GS
Varanasi air show…Magnificent! https://t.co/nc1c5psdt8
— Narendra Modi (@narendramodi) October 25, 2026
One of the best aspects of Arvind Limited’s garment manufacturing facility in Varanasi is the boost it will give to women empowerment! https://t.co/nNSAuka9ne
— Narendra Modi (@narendramodi) October 25, 2026
काशी में रोड शो के दौरान अपने परिवारजनों से मिले अपार स्नेह और आशीर्वाद ने भावविभोर कर दिया। https://t.co/SHKh89q1zU
— Narendra Modi (@narendramodi) October 25, 2026
From Varanasi to the world! https://t.co/llTOlnbU75
— Narendra Modi (@narendramodi) October 25, 2026