நம்பிக்கை, சூரிய வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித சத் திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335673®=3&lang=1
***
SS/PD/SU
लोक आस्था और सूर्य उपासना के चार दिवसीय पावन अनुष्ठान महापर्व छठ के शुभारंभ पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएँ। आज नहाय-खाय है। सभी व्रतियों को मेरा नमन। सबको छठी मइया का आशीर्वाद मिले, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) November 13, 2026