Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத் திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


நம்பிக்கை, சூரிய வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித சத் திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335673&reg=3&lang=1

***

SS/PD/SU