Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எப்போதும் உன்னதமிக்க, நேர்மறையான செயல்பாடுகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


எந்த மனிதனும் ஒரு தருணம் கூட செயல்படாமல் இருக்கமுடியாது என்றும், அதனால் ஒருவர் தனது வாழ்க்கையில் எப்போதும் உன்னதமிக்க, நேர்மறையான செயல்களில் ஈடுபட வேண்டும் என்று எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

இந்த பூமியில் எந்த மனிதனும் ஒரு தருணம் கூட செயல்படாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் இயற்கையின் இயல்பான தன்மைகளாலும், அவர்களுடைய குணநலத்தாலும் எதாவது ஒரு செயலில் ஈடுபட தூண்டப்படுகிறார்கள். அதனால் நமது வாழ்கையில் எப்போதும் உன்னதமிக்க, நேர்மறையான செயல்களில் ஈடுபட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336714&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ