இந்தியாவின் வறுமை ஒழிப்புக்கு எதிரான போராட்டம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். தற்காலிக நிவாரணங்கள் என்ற சூழலிலிருந்து, வறுமை நீடிப்பதற்கான காரணங்களைக் களைவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் எவ்வாறு கவனம் செலுத்தியது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எழுதியுள்ளார். வீட்டு வசதி, சுகாதார நலன், தூய்மையான குடிநீர், வங்கி வசதி, தொழில் முனைவு ஆகியவற்றுக்கான அணுகுமுறை மூலம், கோடிக்கணக்கான குடும்பங்கள் அடைந்த முன்னேற்றம் குறித்தும், ஊரகப் பகுதிப் பெண்களின் பொருளாதார பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்தும் அவர் விளக்கியுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
அடிப்படைத் தேவைகளில் இருந்து புதிய வாழ்வாதார வாய்ப்புகள் வரை இந்தியாவில் வறுமைக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
தற்காலிக நிவாரணங்கள் என்ற சூழலிலிருந்து, வறுமை நீடிப்பதற்கான காரணங்களைக் களைவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் எவ்வாறு கவனம் செலுத்தியது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எழுதியுள்ளார்.
வீட்டு வசதி, சுகாதார நலன், தூய்மையான குடிநீர், வங்கி வசதி, தொழில் முனைவு ஆகியவற்றுக்கான அணுகுமுறை மூலம், கோடிக்கணக்கான குடும்பங்கள் அடைந்த முன்னேற்றம் குறித்தும், ஊரகப் பகுதிப் பெண்களின் பொருளாதார பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
***
(Release ID: 2340296)
SS/IR/LDN/GS
From necessities to new livelihood opportunities, India's fight against poverty is changing lives across the country! Union Finance Minister Smt. @nsitharaman writes about how PM @narendramodi's leadership has shifted the focus from temporary relief to addressing the barriers that perpetuate poverty. Through access to housing, healthcare, clean water, banking and entrepreneurship, she traces the progress made by crores of households and the growing economic participation of rural women. Do read! https://t.co/2vENShs72L
— PMO India (@PMOIndia) November 23, 2026