Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மணிப்பூர் முதல்வராக பதவியேற்ற திரு. என். பிரேன் சிங்கிற்கு பிரதமர் வாழ்த்து


மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற திரு. என். பிரேன் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் அமைச்சராக பதவி ஏற்ற திரு. என். பிரேன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு எனது வாழ்த்துகள். மணிப்பூரின் வளர்ச்சிக்காக இந்த குழு அயராது உழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”, என்று பிரதமர் கூறினார்.