தைனிக் ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. சஞ்சய் குப்தா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது அவர் ரூ.1.57 கோடி மதிப்பிலான வரைவோலையை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்காக வழங்கினார்.