Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிரியர்கள் தினம் – பிரதமர் வாழ்த்து ; டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் சமூகத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் சமூகத்தினருக்கு எனது வாழ்த்துகள். சிறந்த ஆசிரியர் மற்றும் கல்வியாளரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு எனது புகழஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

••••••