பி.எம்.இந்தியா
ஹரியானாவில் உள்ள பரீதாபாத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பதர்பூர்-பரீதாபாத் மெட்ரோ ரெயில் சேவையை துவக்கி வைத்த பின்பு, பொது மக்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
Will visit Faridabad, where I will inaugurate the Badarpur-Mujesar Metro Line & address a public meeting. pic.twitter.com/icTD95bjcN
— Narendra Modi (@narendramodi) September 6, 2015