பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தராகண்ட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கேதார்நாத் கோவிலில் வழிபட்டார். அப்போது கோவிலில் குழுமியிருந்த பெருந்திரளான மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பிரதமர் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையத்தில் உள்ள மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கூடத்திற்கு பிரதமர் சென்று பார்வையிட்டார். யோகா குரு பாபா ராம் தேவ் மற்றும் ஆச்சார்யா பால கிருஷ்ணா ஆகியோர் பிரதமருடன் சென்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நாம் வரலாற்று ரீதியில் பெருமைப்படத் தக்க பாரம்பரியத்தை மறந்து விடவோ உதாசீனப் படுத்திவிடவோ மாட்டோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். நமது முன்னோர்களின் புதுமை படைப்பு வேகத்தை நாம் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களை ஒன்று சேர்க்க வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டார். புதிய சுகாதாரக் கொள்கை பற்றி குறிப்பிட்ட அவர் இந்த கொள்கை சுகாதாரம், ஆரோக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருப்பதாக கூறினார். நோய் வராமல் தடுக்கும் ஆரோக்கிய பராமரிப்பில் தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக மூலிகை கலைக் களஞ்சியத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார்.
***
बाबा केदारनाथ के दर्शन का सौभाग्य प्राप्त हुआ। हर हर महादेव! pic.twitter.com/P4KZIOzDgc
— Narendra Modi (@narendramodi) May 3, 2017
Some more pictures from my visit to Kedarnath. pic.twitter.com/73YuYQJ3f9
— Narendra Modi (@narendramodi) May 3, 2017
Interacting with people in Kedarnath. pic.twitter.com/vDhCzDrwiC
— Narendra Modi (@narendramodi) May 3, 2017
PM @narendramodi prayed at the Kedarnath Temple in Uttarakhand. pic.twitter.com/URMrL5VRPe
— PMO India (@PMOIndia) May 3, 2017
PM @narendramodi is a 'Rashtra Gaurav' and 'Vishwa Nayak' who has made India very proud at the world stage: @yogrishiramdev
— PMO India (@PMOIndia) May 3, 2017
We are honouring our beloved Prime Minister as a 'Rashtra Rishi' : @yogrishiramdev
— PMO India (@PMOIndia) May 3, 2017
There was 'Satta Parivartan' & there is 'Vyavastha Parivartan' under @narendramodi ji. India is being transformed under him: @yogrishiramdev
— PMO India (@PMOIndia) May 3, 2017
We have decided to mark this International Day of Yoga in Ahmedabad. We will go all over India to make Yoga more popular: @yogrishiramdev
— PMO India (@PMOIndia) May 3, 2017
Till @narendramodi is the PM, our nation can never fall: @yogrishiramdev pic.twitter.com/JB4QDZDmJb
— PMO India (@PMOIndia) May 3, 2017
We have a PM who has devoted his entire life for the nation. There is nothing except India that matters to PM: Uttarakhand CM @tsrawatbjp pic.twitter.com/JlthVGa2Tx
— PMO India (@PMOIndia) May 3, 2017
I have complete faith in the blessings of the people of India. They are a source of energy: PM @narendramodi pic.twitter.com/8EKujhKR7w
— PMO India (@PMOIndia) May 3, 2017
Had the opportunity to inaugurate the research institute today: PM @narendramodi pic.twitter.com/DJuIxa3DKo
— PMO India (@PMOIndia) May 3, 2017
I can say it confidently, we will not ignore or forget the heritage that we have been historically proud of: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2017
We must never forget the innovative spirit that our ancestors were blessed with: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2017
Let us try to integrate as many people as possible when we are marking the International Day of Yoga: PM @narendramodi pic.twitter.com/Tsxfdld7iX
— PMO India (@PMOIndia) May 3, 2017
योग को लेकर आज विश्व में जिज्ञासा पैदा हुई है : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2017
A new health policy has come out, which covers various aspects of good health and wellness: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2017
भारत सरकार नई स्वास्थ्य नीति लेकर आई और अब हम preventive healthcare पर बल दे रहे हैं और इसके लिए सबसे महत्त्वपूर्ण है - स्वच्छता : PM
— PMO India (@PMOIndia) May 3, 2017
पैसों के दान से आगे बढ़कर अब ‘स्वच्छता’ का दान करने की पहल करें : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2017
आयुर्वेदिक दवाओं की पैकेजिंग holistic healthcare के लिए महत्त्वपूर्ण : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2017