Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களை வாழ்த்தினார்.

“புனித ரமலான மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு வாழ்த்துகள். இந்த புனித மாதம், ஒற்றுமையுணர்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலகெங்கும் விரிவுபடுத்தட்டும்” என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****