பி.எம்.இந்தியா
|
வ. எண் |
புரிந்துணர்வு உடன்பாடுகள்/ஒப்பந்தங்களின் தலைப்பு |
|
1. |
இந்திய குடியரசுக்கும், ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையே டிசம்பர் 5, 2008-ல் ஏற்பட்ட உடன்பாட்டிற்கான இரண்டாவது வரைவு ஒப்பந்தம் |
|
2. |
ரயில்வே துறைக்கான திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அமைப்பை ஏற்படுத்த கனரக பொறியியல் கழக நிறுவனத்துக்கும், கூட்டு பங்கு நிறுவனமான “கேஸ்கேடு-டெக்னாலஜீஸ்-ஸுக்கும்” இடையே உடன்பாடு |
|
3. |
ரஷ்யாவின் ஏற்றுமதிக்கு ஆதரவளிக்கவும், இந்தியா-ரஷ்யா மூலதனப் பொருட்கள் நிதியளித்தல்/குத்தகை வணிகத்துக்காக எஸ்ஆர்ஈஐ கட்டமைப்பு நிதி நிறுவனத்துக்கும், “மேம்பாடு மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகாரங்களின் வங்கிக்கான (Vnesheconombank)” மாநில கழகம் இடையே புரிந்துணர்வு உடன்பாடு |
|
4. |
“ஜே.ஐ.டி.எஃப். நகர்ப்புற கட்டமைப்பு சேவை நிறுவனம்” (இந்திய குடியரசு), “ஜிண்டால் ரயில் கட்டமைப்பு நிறுவனம்” (இந்திய குடியரசு), கூட்டு பங்கு நிறுவனமான “ரஷ்ய ஏற்றுமதி மையம்” (ரஷ்ய கூட்டமைப்பு), மற்றும் வரையறுக்கப்பட்ட கடன் நிறுவன மேலாண்மை நிறுவனமான “ரயில்டிரான்ஸ்ஹோல்டிங்” (ரஷ்ய கூட்டமைப்பு) இடையேயான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் |
|
5. |
தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான “இந்தியாவில் முதலீடு” மற்றும் இந்தியா, ரஷ்யாவில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான இந்தியாவுடன் ஒத்துழைப்புக்கான வர்த்தக கவுன்சில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு |
|
6. |
தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான “இந்தியாவில் முதலீடு” மற்றும் ரோஸ்காங்கிரஸ் அறக்கட்டளை இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் |
|
7. |
“சன் குழும தனியார் நிறுவனம்” மற்றும் கூட்டுப் பங்கு நிறுவனமான “பிரைபர்” இடையே புரிந்துணர்வு உடன்பாடு |