Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜூன்1 2017ல் நிகழ்ந்த பிரதமரின் ரஷ்ய பயணத்தின்போது பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ உடன்பாடுகள்.

ஜூன்1 2017ல் நிகழ்ந்த பிரதமரின் ரஷ்ய பயணத்தின்போது பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ உடன்பாடுகள்.

ஜூன்1 2017ல் நிகழ்ந்த பிரதமரின் ரஷ்ய பயணத்தின்போது பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ உடன்பாடுகள்.


 

Sl.No.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ உடன்பாடுகள்.

இந்தியா சார்பில் கையொப்பமிட்டவர்

ரஷ்யா சார்பில் கையொப்பமிட்டவர்

1.

ரஷ்ய சம்மேளனத்தின் கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய குடியரசின் கலாச்சார அமைச்சகங்களுக்கு இடையே 2017-2019 காலகட்டத்திற்கான  கலாச்சாரப் பகிர்வு.

தூதுவர் பங்கஜ் சரண்

கலாச்சார அமைச்சர் விளாடிமிர் மெடின்ஸ்கீ

2.

கூடன்குளம் NPP (கேகே5 & கேகே6)ன் மூன்றாம் கட்ட கட்டுமானத்திற்கான க்ரெடிட் விதிமுறைகளுடன் கூடிய பொது கட்டமைப்பு ஒப்பந்தம்

திரு.சதிஷ் குமார் ஷர்மா, என்பிசிஐஎல் தலைவர்

திரு.அலெக்சி லிகாசேவ், ரோசாடோம் தலைவர்.

3.

அறிவுசார் சொத்துக்களுக்கான  (ராஸ்பேடண்ட்) ஃபெடரல் சேவை மற்றும் இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கூட்டமைப்புக்கும்  இடையே ராஸ்பேடண்ட் நிபுணர்களை இந்திய பாரம்பரிய அறிவுசார் டிஜிட்டல் நூலகத்திற்கு (டி.கே.டி.எல்.) நுழைவுரிமை கொடுப்பது குறித்த ஒப்பந்தம்.

தூதுவர் பங்கஜ் சரண்

திரு.க்ரகரி இவ்லிவ், ரோஸ்பேடண்ட் தலைவர்

4.

நாக்பூர்-செகந்தரபாந்த் இடையே அதிவிரைவு ரயில் சேவையை செயல்படுத்துவதற்கான காரணங்கள் குறித்து ஜே.எஸ்.சி.(ரஷ்ய ரயில்வே) மற்றும் இந்திய குடியரசு ரயில்வே இடையிலான ஒப்பந்தம்.

தூதுவர் பங்கஜ் சரண்

ஓலெக் பெலொசெரோவ், ரஷ்ய ரயில்வே துறை தலைவர்

5.

அல்ரோசா கூட்டுப் பங்கு நிறுவனம் (பொது கூட்டுப் பங்கு நிறுவனம்) மற்றும் மதிப்புள்ள கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி கூட்டமைப்புக்கும் இடையிலான கூட்டுசெயல்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திரு.பிரவீன் ஷங்கர் பாண்டியா, தலைவர், கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி கூட்டமைப்பு (GJEPC)

 

திரு.செர்ஜெய் இவனோவ், தலைவர், அல்ரோசா