Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார்.


மும்பையில் கட்கோப்பார் என்ற இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் கருணைத் தொகையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார்.

கட்டிடம் இடிந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ 50000 வழங்கி பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

****