ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஹனுமன் ஜெயந்தி வாழ்த்துகள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.