பி.எம்.இந்தியா
ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த மறுதேர்தல் முடிவுகளில்வெற்றி பெற்ற ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தேர்தலில் பெரும் வெற்றியை கண்டுள்ளஎனது நண்பர் ஷின்சோ அபேவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவருடன் இணைந்து இந்திய-ஜப்பான் உறவினை மேலும் வலுப்படுத்த காத்திருக்கிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
Heartiest greetings to my dear friend @AbeShinzo on his big election win. Look forward to further strengthen India-Japan relations with him.
— Narendra Modi (@narendramodi) October 23, 2017
親愛なる友 @AbeShinzo、総選挙大勝利、心からお祝いを申し上げます。印日関係のさらなる強化のため、共に働き続けることを楽しみにしております。 pic.twitter.com/EWyERlZtvh
— Narendra Modi (@narendramodi) October 23, 2017