பி.எம்.இந்தியா
விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி
விமானப் படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விமானப் படை தினத்தை முன்னிட்டு நமது விமானப் படை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தியாவிற்காக அவர்கள் துணிச்சலாகவும் உறுதியுடனும் சேவை செய்து உள்ளனர்.
நமது விமானப் படையின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. வான்வெளியாக நம்மை பாதுகாப்பதாக இருக்கட்டும், பேரிடர் காலங்களிலும் நமக்கு நிவாரணம் வழங்குவதிலாக இருக்கட்டும் அவர்கள் எப்போதுமே முதன்மையாக உள்ளனர் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
I salute our air force personnel on Air Force Day. They have always served India with great courage & determination. pic.twitter.com/S0Wr3nySYa
— Narendra Modi (@narendramodi) October 8, 2015
Contribution of our Air Force is monumental. They are always at the forefront, be it in protecting skies or in times of disasters.
— Narendra Modi (@narendramodi) October 8, 2015
Incredible pictures from the Air Force Day celebrations. Valour of our air force is exceptionally remarkable. pic.twitter.com/zeeXno8kHY
— Narendra Modi (@narendramodi) October 8, 2015