Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு, குரு நானக் தேவிற்கு பிரதமர் தலை வணங்கினார்


குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு தலைவணங்கினார்.

“குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு நாம் பெரிதும் மதிக்கத்தக்க திரு. குரு நானக் தேவ் அவர்களுக்கு தலை வணங்குகிறோம். அவரது உன்னத எண்ணங்களை நினைவு கூர்கிறோம்.” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***