பி.எம்.இந்தியா
ஜப்பான் நாட்டின் பிரதமர் திரு. ஷின்சோ அபே பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எனது நண்பர் திரு. ஷின்சோவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதற்கு நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவருடனான எனது கலந்துரையாடல்கள் என்றும் புத்துணர்ச்சியை அளிக்கின்றது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Wishing my friend @AbeShinzo a very happy birthday. I pray for his long life & good health. Have always cherished my interactions with him.
— Narendra Modi (@narendramodi) September 21, 2015