Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிதிவண்டி போட்டி வெற்றியாளர்கள் ஹிதேந்திர மகாஜனும் மகேந்திர மகாஜனும் பிரதமருடன் சந்திப்பு

மிதிவண்டி போட்டி வெற்றியாளர்கள் ஹிதேந்திர மகாஜனும் மகேந்திர மகாஜனும் பிரதமருடன் சந்திப்பு


ரேஸ் அக்கிராஸ் அமெரிக்கா என்ற பெயரில் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் பங்கேற்று 4800 கி.மீ தூரத்தை கடந்து வெற்றிபெற்ற நாசிக்கை சேர்ந்த மருத்துவர்கள் ஹிதேந்திர மகாஜன் மற்றும் மகேந்திர மகாஜன் ஆகியோர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். மலைவாழ் பழங்குடியின மக்களின் நலனுக்காக நிதி திரட்டுவதே இவர்கள் நோக்கமாகும்.

•••••