பி.எம்.இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே இன்னும் அதிக இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்.
****