Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சட்டச் சேவைகள் தினம் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

மக்கள் குறைதீர் மன்றம் போன்ற சட்ட உதவி முயற்சிகள், தேசிய சட்ட ஆலோசக ஆணையம் , ஏழை மக்களுக்கு சேவை செய்து வருவதையும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தனக்கிருக்கும் உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். புது தில்லியில் இன்று நடைப்பெற்ற சட்ட சேவைகள் தினம் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அனைவருக்கும் நீதி” என்ற குறிக்கோளில் மத்திய அரசு உறுதியோடு இருப்பதாகவும் இதனை அடைய “அனைவரும் ஒன்றாக செயல்படுவோம், அனைவரும் ஒன்றாக உயர்வோம்” என்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மக்கள் குறைதீர் மன்றம் மூலம் மக்கள் தங்களுக்கான நீதியை குறிப்பிட்ட நேரத்திற்குள் பெற முடிகிறது.

ஏழைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை அளிப்பது நீதிபதிகள் தேர்வு முறையில் முக்கியத் தகுதியாக அமைய வேண்டும் என்று பிரதமர்யோசனைத் தெரிவித்தார்.