Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டண்டேராஸ் பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து


டண்டேராஸ் (லக்ஷ்மி பூஜை) பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் டண்டேராஸ் பண்டிகை வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
.