Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெள்ளம் காரணமாக சென்னையில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட பிரதமர் வருகை


கடும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

“வெள்ளம் காரணமாக சென்னையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலவரத்தை காண்பதற்காக சென்னை புறப்படுகிறேன்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

***