Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு குறித்து முதல் அமைச்சரிடம் பிரதமர் விசாரிப்பு


தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல் அமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

“தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து செல்வி. ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசினேன். இந்த துரதிருஷ்டவசமான தருணத்தில் தேவையான அத்தனை உதவி மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதியளித்தேன்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

***