பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, வரிகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவும் மாலத்தீவுகளும் வரிகள் தொடர்பான தகவல்களை பரிமாறி அதன் மூலமாக வரி ஏய்ப்பையும், வரி தவிர்ப்பையும் தடுக்க முடியும்.