Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள மேரி கோமுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள மேரி கோமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“இந்திய விளையாட்டுகளுக்கு பெருமிதமான ஒரு தருணம். மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள மேரி கோமுக்கு பாராட்டுக்கள். விளையாட்டுக்களில் அவரின் விடாமுயற்சிகளும் உலக மேடையில் அவரது சிறப்பு மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அவரது வெற்றி உண்மையிலேயே தனித்தன்மைமிக்கது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***